வசைவு
vasaivu
பழிப்பு ; குற்றம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
1. செவிசுடு கீழ்மை வசைவுகளே வையும் (திவ். திருவாய். 7, 5, 3). See வசை, குற்றம். (திவ். பெரியாழ். 3, 4, 2, வ்யா. பக். 594.) Fault; blemish;
Tamil Lexicon
vaicaivu
n. வசை2 -.
See வசை,
1. செவிசுடு கீழ்மை வசைவுகளே வையும் (திவ். திருவாய். 7, 5, 3).
vacaivu
n.
Fault; blemish;
குற்றம். (திவ். பெரியாழ். 3, 4, 2, வ்யா. பக். 594.)
DSAL