Tamil Dictionary 🔍

நசைவு

nasaivu


தரையில் உண்டாகும் ஈரம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தரையில்லுண்டாகும் ஈரம் (w.) Moisture of the earth

Tamil Lexicon


ஈரம்.

Na Kadirvelu Pillai Dictionary


, [ncaivu] ''s.'' Moisture of the earth, as நசை. ''(R.)''

Miron Winslow


nacaivu,
n. id.
Moisture of the earth
தரையில்லுண்டாகும் ஈரம் (w.)

DSAL


நசைவு - ஒப்புமை - Similar