Tamil Dictionary 🔍

சடைவு

sataivu


மனத்தளர்வு ; ஆணி முதலியன அறைகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மனத்தளர்ச்சி. அவனுக்கு சடைவு அதிகம். Loc. 1. Wearisomeness, depression of spirits, dejection; ஆணிமுதலியன தறைகை. 2. Rivetting;

Tamil Lexicon


, ''v. noun.'' Wearisomeness, de pression of spirits, dejection, மனத்தளர்வு.

Miron Winslow


caṭaivu,
n. சடை1-.
1. Wearisomeness, depression of spirits, dejection;
மனத்தளர்ச்சி. அவனுக்கு சடைவு அதிகம். Loc.

2. Rivetting;
ஆணிமுதலியன தறைகை.

DSAL


சடைவு - ஒப்புமை - Similar