சமைவு
samaivu
நிலைமை ; அழிவு ; மனஅமைதி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. See சமை. முனிவர்கள் சமைவொடும் வழிபட (தேவா. 35, 7). நிலைமை. தம்பியுந் தானு நிற்பதாயினான் சமைவீது (கம்பரா. அணிவ. 7). State, situation; அழிவு. சமைவிலவெம் மிடற்றானை (இரகு. குறைகூறு. 51). Destruction;
Tamil Lexicon
Camaivu,
n. சமை-.
State, situation;
நிலைமை. தம்பியுந் தானு நிற்பதாயினான் சமைவீது (கம்பரா. அணிவ. 7).
Camaivu,
n. சமை-,
Destruction;
அழிவு. சமைவிலவெம் மிடற்றானை (இரகு. குறைகூறு. 51).
Camaivu,
n.
See சமை. முனிவர்கள் சமைவொடும் வழிபட (தேவா. 35, 7).
.
DSAL