வசவு
vasavu
இழிவுரை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வசை. கேட்பார் செவிசுடு கீழ்மை வசவுகளே வையும் (திவ். திருவாய், 7, 5, 3) Foul, abusive language;
Tamil Lexicon
s. abuse, bad language, வசை.
J.P. Fabricius Dictionary
இழிவுரை.
Na Kadirvelu Pillai Dictionary
, [vcvu] ''s.'' Abuse, bad language, as வசை.
Miron Winslow
vacavu
n. வசை1.
Foul, abusive language;
வசை. கேட்பார் செவிசுடு கீழ்மை வசவுகளே வையும் (திவ். திருவாய், 7, 5, 3)
DSAL