Tamil Dictionary 🔍

வரைவு

varaivu


அளவு ; எல்லை ; எழுதுகை ; சித்திரமெழுதுகை ; ஏற்றத்தாழ்வு நோக்குகை ; திருமணம் ; நீக்கம் ; பிரிவு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஏற்றத்தாழ்வு நோக்குகை. வரைவறக் கொடுப்போன் (சூடா. 2, 48). 5. Discrimination; paying attention to differences; எல்லை. வரைவின்றிச் செறும் பொழுதின் (கலித். 8). 3. Limit; சித்திரமெழுதுகை. 2. Painting; எழுதுகை. (திவா.) 1. Writing; விவாகம். 6. Marriage; நீக்கம். (திவா). 7. Rejection, exclusion; பிரிவு. (W.) 8. Separation; அளவு. (W.) 4. Measuring;

Tamil Lexicon


, ''v. noun.'' Measurement, அளவு. 2. A limit, or bound, எல்லை. 3. Separa tion, rejection, பிரிவு. 4. Change, perver sity, மாறுபாடு. (சது.) 5. Marriage, விவாகம்.

Miron Winslow


varaivu
n. வரை-.
1. Writing;
எழுதுகை. (திவா.)

2. Painting;
சித்திரமெழுதுகை.

3. Limit;
எல்லை. வரைவின்றிச் செறும் பொழுதின் (கலித். 8).

4. Measuring;
அளவு. (W.)

5. Discrimination; paying attention to differences;
ஏற்றத்தாழ்வு நோக்குகை. வரைவறக் கொடுப்போன் (சூடா. 2, 48).

6. Marriage;
விவாகம்.

7. Rejection, exclusion;
நீக்கம். (திவா).

8. Separation;
பிரிவு. (W.)

DSAL


வரைவு - ஒப்புமை - Similar