Tamil Dictionary 🔍

வளைவு

valaivu


சுற்று ; கோணல் ; கட்டடத்தில் அமைக்கும் வில்வளைவு ; வீட்டுப்புறம் ; வட்டம் ; பணிவு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வீட்டுப்புறம். (w.) 5. House-premises; சுற்று. 1. Circumference; வட்டம். 2. Circle; கோணல். 3. Crookedness; bend; கட்டடத்தில் அமைக்கும் வில்வடிவு. (C. E. M.) 4. (Arch.) Arch; பணிவு. (யாழ். அக.) 6. Reverence, humility;

Tamil Lexicon


, ''v. noun.'' Crookedness, கோணல். 2. A circle, வட்டம். 3. An arch, வில்வ டிவு. 4. See வளவு.

Miron Winslow


vaḷaivu
n. id.
1. Circumference;
சுற்று.

2. Circle;
வட்டம்.

3. Crookedness; bend;
கோணல்.

4. (Arch.) Arch;
கட்டடத்தில் அமைக்கும் வில்வடிவு. (C. E. M.)

5. House-premises;
வீட்டுப்புறம். (w.)

6. Reverence, humility;
பணிவு. (யாழ். அக.)

DSAL


வளைவு - ஒப்புமை - Similar