Tamil Dictionary 🔍

இசைவு

isaivu


பொருந்துகை ; தகுதி ; உடன்பாடு ; ஏற்றது ; ஓட்டம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பொருந்துகை. இன்னவைபிறவு மிசைவில வெல்லாம் (பெருங்.மகத.15. 9). 1. Agreement; fitting in one with another; தகுதி. 2. Fitness; உடன்பாடு. மறையோரிசைவினால்..அளிப்பாராகி (பெரியபு.சண்டேசுர.24). 3. Consent, approval; ஏற்றது.கைக்கிசைவான குறுந்தடி. 4. Suitability;

Tamil Lexicon


, ''v. noun.'' Union, agree ment, compactness, fitness, unity, har mony, a joining, joint, connection, com bination, fitting in, consent, compliance, correspondence, பொருத்தம். அதற்கிசைவாய். Corresponding to it. கின்னரி யோசைக்குமுன் குரலுக்குமிசைவில்லை. There is no harmony or concord be tween the lute and your voice.

Miron Winslow


icaivu
n. இசை1-.
1. Agreement; fitting in one with another;
பொருந்துகை. இன்னவைபிறவு மிசைவில வெல்லாம் (பெருங்.மகத.15. 9).

2. Fitness;
தகுதி.

3. Consent, approval;
உடன்பாடு. மறையோரிசைவினால்..அளிப்பாராகி (பெரியபு.சண்டேசுர.24).

4. Suitability;
ஏற்றது.கைக்கிசைவான குறுந்தடி.

DSAL


இசைவு - ஒப்புமை - Similar