வைவு
vaivu
ஏச்சு ; இகழ்வு ; சாபம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வசவு. 1. Abuse; சாபம். வைத வைவின் (கம்பரா. சிறப். 5). 2. Curse;
Tamil Lexicon
ஏச்சு, சாபம்.
Na Kadirvelu Pillai Dictionary
vaivu
n. வை2-.
1. Abuse;
வசவு.
2. Curse;
சாபம். வைத வைவின் (கம்பரா. சிறப். 5).
DSAL