Tamil Dictionary 🔍

வசிவு

vasivu


பிளத்தலால் உண்டாகும் வடு ; வளைவு ; காமன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கமான். (W.) 3. Arch, vault; வளைவு. (பிங்.) 2. Curvature; bend; பிளத்தலாலுண்டாம் வடு. வானமின்னு வசிவு பொழிய (மலைபடு. 97). 1. Scar, cicatrice;

Tamil Lexicon


s. a curve, an arch, a vault, வளைவு.

J.P. Fabricius Dictionary


, [vcivu] ''s.'' A curve, an arch, a vault, வளைவு. (சது.)

Miron Winslow


vacivu
n. வசி1-.
1. Scar, cicatrice;
பிளத்தலாலுண்டாம் வடு. வானமின்னு வசிவு பொழிய (மலைபடு. 97).

2. Curvature; bend;
வளைவு. (பிங்.)

3. Arch, vault;
கமான். (W.)

DSAL


வசிவு - ஒப்புமை - Similar