வசைதல்
vasaithal
வசைகூறுதல் ; வளைதல் ; சூழப்படல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வசைகூறுதல். வசையுநர்க் கறுத்த பகைவர் (பதிற்றுப். 32, 15). To Censure, blame, calumniate; சூழப்படுதல். 2. To be environed; to be encompassed; to be enclosed; வளைதல். 1. To bend, incline, lean;
Tamil Lexicon
vacai-
4 v. intr. வசை1.
To Censure, blame, calumniate;
வசைகூறுதல். வசையுநர்க் கறுத்த பகைவர் (பதிற்றுப். 32, 15).
vacai-
4 v. intr. cf. வசி1-. [T. vanjcu.] (J.)
1. To bend, incline, lean;
வளைதல்.
2. To be environed; to be encompassed; to be enclosed;
சூழப்படுதல்.
DSAL