Tamil Dictionary 🔍

வசித்தல்

vasithal


வாழ்தல் ; தங்குதல் ; பேசுதல் ; காண்க : வசிதல் ; வசியஞ்செய்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தங்குதல். (சூடா.) To dwell, live, abide,reside; வசியஞ்செய்தல். Loc. வசிந்து வாங்கு நுசுப்பின் (புறநா. 383, 12, அடிக்குறிப்பு). To cajole, wheedle, inveigle, gain one's affections, entice; இறைவன் கண்டமாக வசித்தாகிய வசிதடியை (பரிபா. 5, 39, உரை). See வசி1-. பேசுதல். (W.) To speak, utter; . See வசி9, 1. (சூடா.)

Tamil Lexicon


vaci-
11 v. tr.
See வசி1-.
இறைவன் கண்டமாக வசித்தாகிய வசிதடியை (பரிபா. 5, 39, உரை).

vaci-
11 v.intr. vas.
To dwell, live, abide,reside;
தங்குதல். (சூடா.)

vaci-
11 v. tr. vaš.
To cajole, wheedle, inveigle, gain one's affections, entice;
வசியஞ்செய்தல். Loc. வசிந்து வாங்கு நுசுப்பின் (புறநா. 383, 12, அடிக்குறிப்பு).

vaci-
11 v. tr. vac.
To speak, utter;
பேசுதல். (W.)

vacittal
n.
See வசி9, 1. (சூடா.)
.

DSAL


வசித்தல் - ஒப்புமை - Similar