Tamil Dictionary 🔍

சிதல்

sithal


கறையான் ; ஈசல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஈசல். (பிங்.) 2. Flying white ant; கறையான். சிதல் மண்டிற்றாயினும் (நாலடி, 147). 1. Termite;

Tamil Lexicon


சிதலை s. white ant, கறையான்.

J.P. Fabricius Dictionary


ஒருபூச்சி, கறையான்.

Na Kadirvelu Pillai Dictionary


, [cital] ''s.'' White-ants, கறையான்; [''ex'' சிதம், white.] ''(c.)''

Miron Winslow


cital,
n. id. [T. ceda, K. gedalu, M. cital.]
1. Termite;
கறையான். சிதல் மண்டிற்றாயினும் (நாலடி, 147).

2. Flying white ant;
ஈசல். (பிங்.)

DSAL


சிதல் - ஒப்புமை - Similar