வகித்தல்
vakithal
தாங்குதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தாங்குதல். குடும்ப பாரத்தை வகிக்கிறான். To bear, carry, as a load; to undertake, as a responsible work; to maintain, support, as a family; to endure, as fatigue, etc.;
Tamil Lexicon
vaki-
11v. tr. vah.
To bear, carry, as a load; to undertake, as a responsible work; to maintain, support, as a family; to endure, as fatigue, etc.;
தாங்குதல். குடும்ப பாரத்தை வகிக்கிறான்.
DSAL