Tamil Dictionary 🔍

வேகித்தல்

vaekithal


விரைதல் ; சினத்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கோபித்தல். சம்பரன் வேகித்து மதமுறு மிமையோர் சேனை வதஞ்செய்வான் (ஞானவா. வீம. 16). 2. To be angry; விரைதல். பாசதரனெதிர் நீலமயிலொரு பாகனென வேகியா (பாரத. மணிமான். 52). 1. To be swift;

Tamil Lexicon


vēki-
11 v. intr. id.
1. To be swift;
விரைதல். பாசதரனெதிர் நீலமயிலொரு பாகனென வேகியா (பாரத. மணிமான். 52).

2. To be angry;
கோபித்தல். சம்பரன் வேகித்து மதமுறு மிமையோர் சேனை வதஞ்செய்வான் (ஞானவா. வீம. 16).

DSAL


வேகித்தல் - ஒப்புமை - Similar