மரத்தல்
marathal
காண்க : மரத்துப்போதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கால் முதலியன உணர்ச்சியறுதல். கால் மரத்துப்போயிற்று. 1. To be numb or insensible, as legs; பிரமித்தல். (யாழ். அக) 3. To be wonder-struck; விறைத்தல். (யாழ். அக) 2. To be stiffened;
Tamil Lexicon
mara-
11 v. intr. மரம். [ K. maravaṭu].
1. To be numb or insensible, as legs;
கால் முதலியன உணர்ச்சியறுதல். கால் மரத்துப்போயிற்று.
2. To be stiffened;
விறைத்தல். (யாழ். அக)
3. To be wonder-struck;
பிரமித்தல். (யாழ். அக)
DSAL