மோதுதல்
mothuthal
புடைத்தல் , தாக்குதல் ; அப்புதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அப்புதல். சுவர்க்கு மண் மோதுகிறது. (W.) 3. To plaster, put on, as earth to a mud wall; தாக்குதல். மோது முதுதிரையால் மொத்துண்டு (சிலப். 7, கட்டுரை, 7). 2. To blow against, dash against, push against with force; புடைத்தல். (பிங்.) கனகநிற வேத னபயமிட மோதுகரகமல (திருப்பு. 543). 1. To hit, strike, smite, butt;
Tamil Lexicon
mōtu-
5 v. tr. [T. K. mōdu M. mōduga.]
1. To hit, strike, smite, butt;
புடைத்தல். (பிங்.) கனகநிற வேத னபயமிட மோதுகரகமல (திருப்பு. 543).
2. To blow against, dash against, push against with force;
தாக்குதல். மோது முதுதிரையால் மொத்துண்டு (சிலப். 7, கட்டுரை, 7).
3. To plaster, put on, as earth to a mud wall;
அப்புதல். சுவர்க்கு மண் மோதுகிறது. (W.)
DSAL