மூத்தல்
moothal
முதுமையுறுதல் ; கேடுறுதல் ; முடிதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
முதுமையுறுதல். தமியண் மூத்தற்று (குறள், 1007). 1. To become old; to be older than another; to be senior in age; கேடுறுதல். மதிலெய்த மூவாச் சிலை முதல்வர்க்கு (தேவா. 936, 4). 3. To be damaged or spoiled; முடிதல். மூவாமுதலா வுலகம் (சீவக. 1). 2. To end;
Tamil Lexicon
, [mūttl] Being old. See மூ, ''v.''
Miron Winslow
mū-
11 v. intr. [K. mūdu.]
1. To become old; to be older than another; to be senior in age;
முதுமையுறுதல். தமியண் மூத்தற்று (குறள், 1007).
2. To end;
முடிதல். மூவாமுதலா வுலகம் (சீவக. 1).
3. To be damaged or spoiled;
கேடுறுதல். மதிலெய்த மூவாச் சிலை முதல்வர்க்கு (தேவா. 936, 4).
DSAL