Tamil Dictionary 🔍

மொட்டு

mottu


பூவரும்பு ; தேரின் கூம்பு ; ஆண்குறியின் நுனி ; வெறுமை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அரும்பு. மொட்டறாமலர் (திருவாச. 29, 8). 1. Tender flower-bud; தேரின்கூம்பு. மாமொட்டைடொடிந்து . . . மான்றேர் சிதைய (பாரத. நான்கா நாள். 24). 2. Rounded top of a car; ஆண் குறியின் நுனி. (W.) 3. [T. modda.] Glans penis;

Tamil Lexicon


s. the tender bud of a flower, இளம்பூவரும்பு; 2. glans penis. மொட்டம்பு, a blunt pointed arrow.

J.P. Fabricius Dictionary


, [moṭṭu] ''s.'' A tender flower-bud, இளம் பூவரும்பு. (சது.) 2. Glans Penis.

Miron Winslow


moṭṭu
n.
1. Tender flower-bud;
அரும்பு. மொட்டறாமலர் (திருவாச. 29, 8).

2. Rounded top of a car;
தேரின்கூம்பு. மாமொட்டைடொடிந்து . . . மான்றேர் சிதைய (பாரத. நான்கா நாள். 24).

3. [T. modda.] Glans penis;
ஆண் குறியின் நுனி. (W.)

DSAL


மொட்டு - ஒப்புமை - Similar