மாட்டு
maattu
அகன்று கிடப்பினும் அணுகிய நிலையில் கிடப்பினும் பொருள் முடியுமாற்றாற் கொண்டுகூட்டிய சொல் முடிவுகொள்ளும் முறை ; அடி ; சொல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அகன்று கிடப்பினும் அணுகிய நிலையிற் கிடப்பினும் பொருள்முதியுமாற்றாற் கொண்டு கூட்டிச் சொல் முடிபு கொள்ளும் முறை. அகன்று பொருள் கிடப்பினும்..மாட்டேன மொழிப (தொல். பொ. 522). 1. A mode of construction in verse, which consists in taking together words connected in sense, whether far removed from each other or in close proximity; அடி. Colloq. 2. Blow, stroke; சொல். எனதென்ற மாட்டின் (சி. போ. 3, 2). Word;
Tamil Lexicon
III. v. t. button, tackle, பூட்டு; 2. hook in, shut, கொக்கிமாட்டு; 3. beat, அடி. மாட்டிக்கொள்ள, to entangle one's self, to get entangled. மாட்டுவிக்க, மாட்டிவிட, -க்கொடுக்க, to put into the stocks, to betray one. கடிவாளம்மாட்ட, to bridle.
J.P. Fabricius Dictionary
, [māṭṭu] கிறேன், மாட்டினேன், வேன், மா ட்ட, ''v. a.'' To button, to tackle, பூட்ட. 2. To beat violently, அடிக்க. 3. To put in, as wood into the fire, நுழைக்க. 4. To hook in, to shut, கொக்கிமாட்ட. 4. ''v. n.'' [''with'' கொள்ள.] To get entangled. ''(c.)'' அவனைநன்றாய்மாட்டினான். He gave him good blows. பறவைகண்ணியில்மாட்டிக்கொண்டது. The bird was entangled in a net.
Miron Winslow
māṭṭu
n. மாட்டு.
1. A mode of construction in verse, which consists in taking together words connected in sense, whether far removed from each other or in close proximity;
அகன்று கிடப்பினும் அணுகிய நிலையிற் கிடப்பினும் பொருள்முதியுமாற்றாற் கொண்டு கூட்டிச் சொல் முடிபு கொள்ளும் முறை. அகன்று பொருள் கிடப்பினும்..மாட்டேன மொழிப (தொல். பொ. 522).
2. Blow, stroke;
அடி. Colloq.
māṭṭu
n. [T. māta K. māṭu.]
Word;
சொல். எனதென்ற மாட்டின் (சி. போ. 3, 2).
DSAL