Tamil Dictionary 🔍

மீட்டு

meettu


காண்க : மீண்டு , மீண்டும் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


திரும்ப. சொல்பவோ மேன்மக்கள் தம் வாயால் மீட்டு (நாலடி, 70) Again further;

Tamil Lexicon


III. v. i. fillip, snap a finger, thrum, சுண்டு. வாத்தியத்தை மீட்ட, to tune a musical instrument.

J.P. Fabricius Dictionary


, [mīṭṭu] கிறேன், மீட்டினேன், வேன், மீட்ட, ''v. n.'' To fillip, to snap a finger from the end of the thumb, விரலானொடிக்க. (''Tel. usage.)'' 2. To strike the strings of the lute, வீணைவாசிக்க. ''(c.)'' 3. To extend the string of a bow, நாணேற்றியீர்க்க.

Miron Winslow


mīṭṭu
adv. மீள்1-.
Again further;
திரும்ப. சொல்பவோ மேன்மக்கள் தம் வாயால் மீட்டு (நாலடி, 70)

DSAL


மீட்டு - ஒப்புமை - Similar