Tamil Dictionary 🔍

மூட்டு

moottu


உடல் முதலியவற்றின் பொருத்து ; சந்திப்பு ; குதிரைக் கடிவாளம் ; கோள் ; கட்டு ; கட்டப்பட்டது ; தையல் ; மனவெழுச்சி ; மூடுகின்ற பொருள் ; மூடியிருப்பது .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கட்டு. வன்றாண் மிசைப்பிணித்த வல்லிகளின் மூட்டறுத்து (கந்தபு. மீட்சிப். 8) 5. Tie, bond; தையல். 7. Stitch; . 2. See மூட்டம், 1. (W.) மூடுகின்ற பொருள். மாலையை மூட்டாகப் பெய்து வெயிலை மறைத்து (சீவக. 1267, உரை). 1. That which forms a cover, coating; மனவெழுச்சி. (W.) 8. Excitement; provocation; கட்டப்பட்டது. (W.) 6. That which is tied; வளையம் தோல் சாட்டைவார் மூன்றும் சேர்ந்த மிருதங்கத்தின் பகுதி. (கலைமகள், xii, 399.) The part of a mirutaṅkam, comprising the vaḷaiyam, tōl, and cāṭṭaivār; கோள். (யாழ். அக.) 4. Tale-bearing; குதிரைக்கடிவாளம். (பிங்.) 3. Bridle, bit; சந்திப்பு. (யாழ். அக.) 2. Junction; உடல் முதலிய வற்றின்பொருத்து. கவசத்தையு மூட்டறுத்தான் (கம்பரா. சடாயுவ. 113). 1. Joint; articulation;

Tamil Lexicon


s. excitement, provocation; 2. a joint, knuckle; 3. the bridle or bit of a horse; 4. a covering, மூட்டம்.

J.P. Fabricius Dictionary


, [mūṭṭu] கிறேன், மூட்டினேன், வேன், மூ ட்ட, ''v. a.'' To join, link, or sew together, இசைக்க. 2. To kindle, மூளச்செய்ய. 3. To cause to increase--as a flame, அதிகப்படச் செய்ய. 4. To raise a quarrel; to stir up anger, சண்டைமூட்ட. ''(c.)'' இரண்டையுமூட்டித்தை.Stitch these two together. நெருப்பைமூட்டிவிடு. Kindle the fire. அவன்மூட்டிக்கொண்டுநிற்கிறான். He is assidu ously engaged.

Miron Winslow


mūṭṭu-
n. மூட்டு-. [T. M. mūṭṭu K. mūṭe.]
1. Joint; articulation;
உடல் முதலிய வற்றின்பொருத்து. கவசத்தையு மூட்டறுத்தான் (கம்பரா. சடாயுவ. 113).

2. Junction;
சந்திப்பு. (யாழ். அக.)

3. Bridle, bit;
குதிரைக்கடிவாளம். (பிங்.)

4. Tale-bearing;
கோள். (யாழ். அக.)

5. Tie, bond;
கட்டு. வன்றாண் மிசைப்பிணித்த வல்லிகளின் மூட்டறுத்து (கந்தபு. மீட்சிப். 8)

6. That which is tied;
கட்டப்பட்டது. (W.)

7. Stitch;
தையல்.

8. Excitement; provocation;
மனவெழுச்சி. (W.)

mūṭṭu
n. மூடு-.
1. That which forms a cover, coating;
மூடுகின்ற பொருள். மாலையை மூட்டாகப் பெய்து வெயிலை மறைத்து (சீவக. 1267, உரை).

2. See மூட்டம், 1. (W.)
.

mūṭṭu
n. மூட்டு-.
The part of a mirutaṅkam, comprising the vaḷaiyam, tōl, and cāṭṭaivār;
வளையம் தோல் சாட்டைவார் மூன்றும் சேர்ந்த மிருதங்கத்தின் பகுதி. (கலைமகள், xii, 399.)

DSAL


மூட்டு - ஒப்புமை - Similar