மொண்டு
mondu
முரண்டு ; தொந்தரவு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
முரண்டு. (W.) 1.Refractoriness, unruliness; தொந்தரவு. (யாழ். அக.) 2. Annoyance, worry;
Tamil Lexicon
s. refractoriness, unruliness, முரண்டு. மொண்டுபண்ண, to be unruly, to vex. மொண்டன், மொண்டுக்காரன், a refractory person.
J.P. Fabricius Dictionary
, [moṇṭu] ''s.'' Refractoriness, unruliness, முரண்டு. ''(R.)''
Miron Winslow
moṇṭu
n.மிண்டு. [T. moṇdi K.moṇdu.]
1.Refractoriness, unruliness;
முரண்டு. (W.)
2. Annoyance, worry;
தொந்தரவு. (யாழ். அக.)
DSAL