Tamil Dictionary 🔍

மொட்டை

mottai


மயிர்நீங்கிய தலை ; கூரின்மை ; அறிவின்மை ; வெறுமை ; முழுமையின்மை ; மணமாகாத இளைஞன் ; கையெழுத்திடப் பெறாத மனு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பூரணமின்மை. மொட்டை வாக்கியம். 5. Imperfection, incompleteness; கலியாணமாகாத இளைஞன். (W.) 6. Unmarried young man, used in contempt; . 7. Anonymous petition. See மொட்டை விண்ணப்பம். Loc. கூரின்மை. 2. Bluntness, as of a knife; அறிவின்மை. மொட்டைப்புத்தி. Colloq. 3. Stupidity, ignorance, dulness; வெறுமை. மொட்டை மரம். 4. Complete barrenness; மயிர்நீங்கிய தலை. மொட்டையம ணாதர் (தேவா. 325, 10). 1. Bald head; shaven head;

Tamil Lexicon


s. a bald head, முண்டிதம்; 2. bluntness of an instrument, மழுங் கல்; 3. an unmarried young man. மொட்டைக்கருப்பர், the servants of Yama. மொட்டைக்கத்தி, a blunt knife. மொட்டைத்தலை, a bald head. மொட்டைப்புத்தி, stupidity. மொட்டைமாடு, a cow without horns. மொட்டையடிக்க, to shave the head entirely. மொட்டையன், (fem. மொட்டைச்சி) a man with a bald head. மொட்டைவசனம், an incomplete sentence.

J.P. Fabricius Dictionary


, [moṭṭai] ''s.'' A bald head, shaved head, முண்டிதம். ''(c.)'' 2. Bluntness of an instrument, மழுங்கல். 3. An unmarried young man. ''(in contempt.)''

Miron Winslow


moṭṭai
n. cf. mundana. [T. moddu, M. moṭṭu.]
1. Bald head; shaven head;
மயிர்நீங்கிய தலை. மொட்டையம ணாதர் (தேவா. 325, 10).

2. Bluntness, as of a knife;
கூரின்மை.

3. Stupidity, ignorance, dulness;
அறிவின்மை. மொட்டைப்புத்தி. Colloq.

4. Complete barrenness;
வெறுமை. மொட்டை மரம்.

5. Imperfection, incompleteness;
பூரணமின்மை. மொட்டை வாக்கியம்.

6. Unmarried young man, used in contempt;
கலியாணமாகாத இளைஞன். (W.)

7. Anonymous petition. See மொட்டை விண்ணப்பம். Loc.
.

DSAL


மொட்டை - ஒப்புமை - Similar