Tamil Dictionary 🔍

மெட்டு

mettu


மேடு ; வெட்டும் பள்ளத்தின் நடுவில் வெட்டளவின் உயரத்தைக்காட்ட விடும் மண்திட்டு ; பிடிலில் வைக்கும் மிதப்புக்கட்டை ; ஊர்சூழ் காடு ; காண்க : மெட்டி ; ஆயத்துறை ; தடை ; சிறப்பு ; நாகரிகப்பாங்கு ; பாட்டின் இராகப்போக்கு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மேடு. (திவா.) 1. [T. meṭṭa, K. meṭṭu.] Mound; வெட்டும் பள்ளத்தின் நடுவில் வெட்டளவின் உயரத்தைக் காட்டவிடும் மண்திட்டு. Loc. 2. Section of earth left in the centre of an excavation as a measure of its depth; பிடிலில் வைக்கும் மிதப்புக்கட்டை. 3. Bridge of a fiddle; இரீதி. Loc. 2. Fashion, style; . See மெட்டி.மெட்டினைப் பதத்தி லிட்டு (தனிப்பா. 11, 29, 68). ஆயத்துறை. (W.) 1. [T. meṭṭu.] Place where custom is paid, custom-house; தடை. உள்ளே வரவொட்டாமல் மெட்டுவைத்துவிட்டான். Tinn. 2. Obstacle; onstruction; கௌரவம். மெட்டுக்கடக்கவெருட்டிடும் (விறலிவிடு. 860). 1. Honour; பாட்டின் இரகப்போக்கு. இது இந்துஸ்தானி மெட்டு. 3. (Mus.) Tune of a song; rhythm; ஊர்சூழ்காடு. (W.) 4. Wood or jungle which surrounds a village;

Tamil Lexicon


s. rise or fall in music; 2. the bridge of a violin; 3. a place where toll or custom is paid; 4. wood or jungle surrounding a village. பெரிய மெட்டு, the chief place where custom is paid.

J.P. Fabricius Dictionary


, [meṭṭu] ''s.'' Rise or fall in music, a mu sical interval, இராகமெட்டு. 2. The bridge of a fiddle, யாழின்மட்டு. ''[Tel.]'' 3. Wood or jungle which surrounds a village, கிராமத் தைச்சூழ்ந்தநாடு. ''(Beschi.)'' 4. A place where toll, or custom is paid, ஆயத்துறை.

Miron Winslow


meṭṭu
n.
1. [T. meṭṭa, K. meṭṭu.] Mound;
மேடு. (திவா.)

2. Section of earth left in the centre of an excavation as a measure of its depth;
வெட்டும் பள்ளத்தின் நடுவில் வெட்டளவின் உயரத்தைக் காட்டவிடும் மண்திட்டு. Loc.

3. Bridge of a fiddle;
பிடிலில் வைக்கும் மிதப்புக்கட்டை.

4. Wood or jungle which surrounds a village;
ஊர்சூழ்காடு. (W.)

meṭṭu
n. [T. meṭṭe K. meṭṭu.]
See மெட்டி.மெட்டினைப் பதத்தி லிட்டு (தனிப்பா. 11, 29, 68).
.

meṭṭu
n.
1. [T. meṭṭu.] Place where custom is paid, custom-house;
ஆயத்துறை. (W.)

2. Obstacle; onstruction;
தடை. உள்ளே வரவொட்டாமல் மெட்டுவைத்துவிட்டான். Tinn.

meṭṭu
n. perh. மட்டு1. [T. meṭsṭsu.]
1. Honour;
கௌரவம். மெட்டுக்கடக்கவெருட்டிடும் (விறலிவிடு. 860).

2. Fashion, style;
இரீதி. Loc.

3. (Mus.) Tune of a song; rhythm;
பாட்டின் இரகப்போக்கு. இது இந்துஸ்தானி மெட்டு.

DSAL


மெட்டு - ஒப்புமை - Similar