Tamil Dictionary 🔍

முட்டு

muttu


விலங்கு முதலியன கொம்பு முதலியவற்றால் தாக்குகை ; தடை ; தட்டுப்பாடு ; சங்கடம் ; குறைவு ; உட்சென்று கடத்தலருமை ; கண்டுமுட்டுக் கேட்டுமுட்டு முதலிய தீட்டுகள் ; மாதவிடாய் ; கருவி : சில்லறைப் பொருள்கள் ; பற்றுக்கோடு ; முழங்கால் , முழங்கை , விரல்கள் இவற்றின் பொருத்து ; மேடு ; குவியல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


விலங்கு முதலியன கொம்புழதலியவற்றால் தாக்குகை. 1. Battering, butting; சில்லறைப் பொருள்கள். கட்டினேம் முட்டுக்களை (புறநா. 206, உரை). 9. Sundry things; குவியல். பண்டங்கள் முட்டு முட்டாய்க் கிடக்கின்றன. 13. Heap; மேடு. (W.) 12. Rising ground, high ground; முழங்கால் முழங்கை விரல்கள் இவற்றின் பொருத்து. 11. Knee; elbow; knuckle; பற்றுக்கோடு. 10. Prop, support; கருவி. கொற்றரு மிருப்பு முட்டு (திருவாலவா. 45, 8). 8. Tool, instrument; மாதவிடாய். (W.) 7. Menses; கண்டுமுட்டுக் கேட்டுமுட்டு முதலிய தீட்டுக்கள். (பெரியபு. திருஞான. 692.) 6. Pollution; உட்சென்று கடத்தலருமை. முட்டுடை முடுக்கரும் (சீவக. 1216). 5. Difficulty, as in passing; குறைவு. மூவேழ் துறையுமுட்டின்று போகிய (புறநா. 166). 4. Shortness, deficiency; . 3. See முட்டுப்பாடு, 1, 2. தடை. முட்டுவயிற் கழறல் (தொல். பொ. 271). பன் முட்டின்றாற் றோழி நங்கள வே (அகநா. 122). 2. Hindrance, obstacle, impediment;

Tamil Lexicon


s. want, difficulty, straits, இடுக் கண்; 2. a blockade, அடைப்பு; 3. butting against, a dash of the fore- head against something; 4. a prop, a support a stay, உதைக்கால்; 5. vessel, utensil, தட்டுமுட்டு; 6. the knee, முழங்கால்; 7. a rising ground, a hillock, மேடு; 8. menses. தொடக்கு; 9. a musical instrument, நட்டுமுட்டு; 1. horse's bridle, கடிவாளம். எனக்கு வெகு முட்டாயிருக்கிறது, I am in great want. முட்டு வாங்கிப்போயிற்று, the blockade has ceared. முட்டற்றது, a thing that has no support. முட்டற்றவன், a person of no account. முட்டாட்டம், v. n. stupidity, pertinacity arising from ignorance. முட்டாள், முட்டன், a stupid person. முட்டாள்வேலை, the work of a stupid fellow. முட்டிட, முட்டுக்குத்த, to fall upon the knees. முட்டுக்கட்ட, to place a prop; 2. to blockade, to shut up a place or entrance; 3. to form ridges in a field; 4. to form a pile of earth for plants. முட்டுக் கட்டியாட, to go on stilts. முட்டுக் கட்டை, a block or stake as a prop or support. முட்டுக்கு நிற்க, to be ready to butt as beasts. முட்டுச்சீலை, a menstruous cloth. முட்டுண்ண, to be gored with horns. to be dashed against. முட்டுத்தனம், com. முட்டத்தனம், ignorance, stupidity, obstinacy. முட்டுப்பாடு, dilemma, want, exigency; 2. evil. முட்டுமுட்டாயிருக்க, to be full of hillocks. ஆராதனை முட்டு, holy vessels. பணிமுட்டு, a tool or instrument of a workman.

J.P. Fabricius Dictionary


, [muṭṭu] ''s.'' Want, difficulty, straits, ex tremity, இடுக்கண். 2. Battering; butting of a beast, முட்டுகை. 3. A prop, a sup port, தாங்கல். 4. Utensil, as தட்டுமுட்டு. 5. A blockade, an impediment, அடைப்பு. 6. ''[in combin.]'' A musical instrument, as நட்டுமுட்டு. 7. A bridle, கடிவாளம். 8. The knee, முழங்கால். 9. The menses of women, தொடக்கு. 1. ''(R.)'' Rising ground, மேடு. முட்டுற்றபோழ்தின். In the time of adver sity. (நாலடி.) எனக்குவெகுமுட்டாயிருக்கிறது. I am in great straits (for money).

Miron Winslow


muṭṭu
n. முட்டு-. [T. K. M. Tu. muṭṭu.]
1. Battering, butting;
விலங்கு முதலியன கொம்புழதலியவற்றால் தாக்குகை.

2. Hindrance, obstacle, impediment;
தடை. முட்டுவயிற் கழறல் (தொல். பொ. 271). பன் முட்டின்றாற் றோழி நங்கள வே (அகநா. 122).

3. See முட்டுப்பாடு, 1, 2.
.

4. Shortness, deficiency;
குறைவு. மூவேழ் துறையுமுட்டின்று போகிய (புறநா. 166).

5. Difficulty, as in passing;
உட்சென்று கடத்தலருமை. முட்டுடை முடுக்கரும் (சீவக. 1216).

6. Pollution;
கண்டுமுட்டுக் கேட்டுமுட்டு முதலிய தீட்டுக்கள். (பெரியபு. திருஞான. 692.)

7. Menses;
மாதவிடாய். (W.)

8. Tool, instrument;
கருவி. கொற்றரு மிருப்பு முட்டு (திருவாலவா. 45, 8).

9. Sundry things;
சில்லறைப் பொருள்கள். கட்டினேம் முட்டுக்களை (புறநா. 206, உரை).

10. Prop, support;
பற்றுக்கோடு.

11. Knee; elbow; knuckle;
முழங்கால் முழங்கை விரல்கள் இவற்றின் பொருத்து.

12. Rising ground, high ground;
மேடு. (W.)

13. Heap;
குவியல். பண்டங்கள் முட்டு முட்டாய்க் கிடக்கின்றன.

DSAL


முட்டு - ஒப்புமை - Similar