பொட்டு
pottu
நெற்றியிலிடும் பொட்டு ; பொன்னாற் செய்த ஒரு தாலிவகை ; ஓர் அணிவகை ; கன்னத்தின் மேற்பொருத்து ; புல்லிது ; வட்டவடிவான குறி ; துளி ; புழு ; பூச்சிவகை ; பொட்டுப்பூச்சி ; பிறரை ஏமாற்றிப் பெறும் நன்மதிப்பு ; நுழைவழி ; தானியங்களின் தோலோடுகூடிய துகள் ; பொடி ; பொடுகு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கன்னத்தின் மேற்பொருத்து. 4. Temple of the head; ஒருவகை யணி. திருக்கைப் பொட்டு (S. I. I. ii, 16). 3. A kind of jewel; பொன்னாற்செய்த ஒரு வகைத் தாலி. அரக்கியர் கட்டிய பொருட்டுகள் தொட்டறுபட்டிடும் (இராமநா. சுந். 18). 2. Gold ornament in the shape of small metal cups strung together and worn round the neck; புழு. (பிங்.) 8. Worm; பூச்சிவகை. பொட்டரித்த வஸ்திரம். 9. Moth. . 10. See போட்டுப்பூச்சி. (W.) ஒன்று என்னும் எண்ணைக் குறிக்கும் புள்ளி. Cant. 11. Dot, representing one; தகுதியின்றிப் பிறரை ஏமாற்றிப் பெறும் நன்மதிப்பு. (W.) 12. Repute or esteem obtained by imposing on others; நுழைவழி. (W.) 13. Hole or opening to creep through, as in a hedge; உழுந்து முதலிய தானியங்களின் தோலோடு கூடிய சிறுதுகள். 1. Chaff; husk with particles of grain; பொடி. குலக்கிரி பொட்டெழ (திருப்பு. 740). 2. Dust; பொடுகு. அவன் தலை பொட்டெழுந்திருக்கிறது. 3. Dandruff; வட்டவடிமான குறி. 6. Dot, spot, mark; துளி. மழை ஒரு பொட்டுக்கூட விழவில்லை. 7. Drop; நெற்றியிலிடுந் திலகம். பொட்டணியா னுதல் (திருக்கோ. 303). 1. Round mark, red, white or black, worn on the forehead; அற்பம். பொட்டான வேர்களும் (இராமநா.). 5. Trifle;
Tamil Lexicon
s. a spot of sandal paste or other stuff put on the forehead, திலகம்; 2. a round plate of gold, the matrimonial token worn by Telugu women, தாலிப்பொட்டு; 3. a moth, a caterpillar; 4. a spider, சிலந்தி; 5. an empty or blighted ear of corn; 6. the temples, கன்னப்பொறி; 7. (fig.) repute, or esteem achieved by imposing on others; 8. (vulg.) a hole in a hedge to creep through. அங்கே பூச்சி பொட்டாயிருக்கும், there will be troublesome insects or reptiles in that place. பொட்டரித்த வஸ்திரம், a moth-eaten garment. பொட்டிட, to paint a spot on the forehead. பொட்டுக்கட்ட, to tie on the marriage badge, or that of a dancing girl. பொட்டுப்பூச்சி, a kind of venomous spider. பொட்டும் பொடியுமான மீன், very small fish.
J.P. Fabricius Dictionary
, [poṭṭu] ''s.'' A spot or wafer of red sandal paste worn on the forehead, as தில கம். 2. One of the two marriage badges, worn, especially by Telugus, on the neck, தாலிப்பொட்டு. 3. Empty grains of corn, தானியப்பொட்டு. 4. An insect, or moth in its catterpillar state, ஓர்புழு. (சது.) 5. A small round spot, dot, or mark, அடையா ளம். 6. A small bodied spider with long legs, ஓர்சிலந்திப்பூச்சி. 7. A magical spot worn on the forehead, said to enable one to conquer in games, மாயமைப்பொட்டு. 8. ''[fig.]'' Repute, esteem, &c., obtained by imposing on others, மதிப்பு. 9. ''[vul.]'' A hole or opening in a hedge to creep through, நுழைவழி. 1. ''[South usage.]'' The temples.
Miron Winslow
poṭṭu
n. [T. K. boṭṭu M. poṭṭu.]
1. Round mark, red, white or black, worn on the forehead;
நெற்றியிலிடுந் திலகம். பொட்டணியா னுதல் (திருக்கோ. 303).
2. Gold ornament in the shape of small metal cups strung together and worn round the neck;
பொன்னாற்செய்த ஒரு வகைத் தாலி. அரக்கியர் கட்டிய பொருட்டுகள் தொட்டறுபட்டிடும் (இராமநா. சுந். 18).
3. A kind of jewel;
ஒருவகை யணி. திருக்கைப் பொட்டு (S. I. I. ii, 16).
4. Temple of the head;
கன்னத்தின் மேற்பொருத்து.
5. Trifle;
அற்பம். பொட்டான வேர்களும் (இராமநா.).
6. Dot, spot, mark;
வட்டவடிமான குறி.
7. Drop;
துளி. மழை ஒரு பொட்டுக்கூட விழவில்லை.
8. Worm;
புழு. (பிங்.)
9. Moth.
பூச்சிவகை. பொட்டரித்த வஸ்திரம்.
10. See போட்டுப்பூச்சி. (W.)
.
11. Dot, representing one;
ஒன்று என்னும் எண்ணைக் குறிக்கும் புள்ளி. Cant.
12. Repute or esteem obtained by imposing on others;
தகுதியின்றிப் பிறரை ஏமாற்றிப் பெறும் நன்மதிப்பு. (W.)
13. Hole or opening to creep through, as in a hedge;
நுழைவழி. (W.)
poṭṭu
n. பொன்-. [T. K. poṭṭu.]
1. Chaff; husk with particles of grain;
உழுந்து முதலிய தானியங்களின் தோலோடு கூடிய சிறுதுகள்.
2. Dust;
பொடி. குலக்கிரி பொட்டெழ (திருப்பு. 740).
3. Dandruff;
பொடுகு. அவன் தலை பொட்டெழுந்திருக்கிறது.
DSAL