Tamil Dictionary 🔍

மட்டு

mattu


அளவு ; எல்லை ; எதிர்பார்ப்பு மதிப்பு ; மிதம் ; சாமானியம் ; நிலவளவுவகை ; ஒப்பு ; சிறுமை ; தாழ்வு ; குறைவு ; தேன் ; கள் ; சாறு ; காமபானம் ; மதுவைக்குஞ் சாடி ; மணம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வாசனை. மட்டு நீறொடும் (இரகு. இரகுவுற். 23). 6. Fragrant smell; மதுவைக்குஞ் சாடி. மட்டுவாய் திறப்பவும் (புறநா. 113). 5. Liquor jar; காமபானம். மட்டுடை மணமகள் (சீவக. 98). 4. Drink taken at the time of sexual union; கள். வெப்புடைய மட்டுண்டு (புறநா. 24). 2. Toddy, fermented liquor; சாறு. கருப்புமட்டு வாய்மடுத்து (திருவாச. 5, 80). 3. Sweet juice; தேன். மட்டு வாயவிழ்ந்த தண்¢டார் (சீவக.1145). 1. Honey; . 7. See மட்டம்1, 6, 7, 8, 19. நிலவளவுவகை. Loc. 6. A standard of land measurement; சாமானியம். மட்டாய்ச் செலவிடு. (W.) 5. That which is middling or common-place; மிதம். 4. Moderateness, tolerableness; உத்தேச மதிப்பு. (W.) 3. Estimate, conjecture, as from the eye-sight; எல்லை. வடிவுகோர் மட்டுண்டாமோ (ஞனவா. தேவா. 1). 2. Limit, extent, boundary, scope, range; அளவு. (சூடா.) 1. Measure quantity, standard, degree, size proportion, amount ;

Tamil Lexicon


s. measure, quantity, அளவு; 2. limit, extent, boundary, எல்லை; 3. moderateness, மிதம்; 4. toddy, vinous liquor, கள். அம்மட்டு, இம்மட்டு, so far, so much, that much. அம்மட்டில், அம்மட்டும், so far, அந்த மட்டும். எம்மட்டு, எம்மட்டும், how much? how far? எந்தமட்டும். மட்டாய், மட்டோடே, மட்டுக்கு மட் டாய், temperately, sparingly. மட்டாய்ச் செலவழிக்க, to be frugal. மட்டிட, மட்டுக்குறிக்க, to fix a limit. மட்டில்லாத, immense, infinite. மட்டில்லாமல், மட்டுத்தப்பி, immoderately. மட்டுக்கட்ட, -ப்படுத்த, -ப்பண்ண, to stint, to limit, to moderate; 2. to hinder, check; 3. to make an estimate. மட்டுக்கும், adv. so far, so much. மட்டுக்கோல், a measuring rod. மட்டுத்தப்ப, to exceed the propriety, to live extravaqantly. மட்டுப்பட, மட்டாய்ப்போக, to decreas, to be measured or limited. மட்டுப்படாதவன், a stiff-necked person. மழைமட்டுப்படுகிறது, the rain abates. மட்டுமரியாதை, -மதிப்பு, due regard, politeness; good, moral behaviour. மட்டு (மட்டுக்கு) மிஞ்சிப்பேச, to speak too much. மட்டும், until so far. அந்த ஊர்மட்டும், as far as that town. அம்மட்டும், இம்-, இம்மட்டுக்கும், only so much, just so far, hitherto. இந்நாள் மட்டும், till this day. இம்மட்டுந்தான், that is all, nothing more. நான் வருமட்டும், till I come. மட்டோடேயிருக்க, to be moderate.

J.P. Fabricius Dictionary


அவதி, அளவு, கள்.

Na Kadirvelu Pillai Dictionary


, [mṭṭu] ''s.'' Measure, quantity, standard, degree, size, proportion, amount, அளவு. 2. Limit, extent, boundary, scope, range, எல்லை. 3. Estimate, conjecture from the eye, hand or mind, உத்தேசம். 4. Moderate ness, tolerableness, that which is middling or common-place, மிதம். ''(c.)'' 5. (சது.) Toddy, fermented liquor, கள். அம்மட்டு--அம்மட்டும்--அந்தமட்டும். So much, so far. எம்மட்டு-எம்மட்டும்--எந்தமட்டும். How much, how far? என்மட்டிலேநானிருக்கிறேன். I am for myself.

Miron Winslow


maṭṭu
n. [T. K. M. maṭṭu.]
1. Measure quantity, standard, degree, size proportion, amount ;
அளவு. (சூடா.)

2. Limit, extent, boundary, scope, range;
எல்லை. வடிவுகோர் மட்டுண்டாமோ (ஞனவா. தேவா. 1).

3. Estimate, conjecture, as from the eye-sight;
உத்தேச மதிப்பு. (W.)

4. Moderateness, tolerableness;
மிதம்.

5. That which is middling or common-place;
சாமானியம். மட்டாய்ச் செலவிடு. (W.)

6. A standard of land measurement;
நிலவளவுவகை. Loc.

7. See மட்டம்1, 6, 7, 8, 19.
.

maṭṭu
n. madya.
1. Honey;
தேன். மட்டு வாயவிழ்ந்த தண்¢டார் (சீவக.1145).

2. Toddy, fermented liquor;
கள். வெப்புடைய மட்டுண்டு (புறநா. 24).

3. Sweet juice;
சாறு. கருப்புமட்டு வாய்மடுத்து (திருவாச. 5, 80).

4. Drink taken at the time of sexual union;
காமபானம். மட்டுடை மணமகள் (சீவக. 98).

5. Liquor jar;
மதுவைக்குஞ் சாடி. மட்டுவாய் திறப்பவும் (புறநா. 113).

6. Fragrant smell;
வாசனை. மட்டு நீறொடும் (இரகு. இரகுவுற். 23).

DSAL


மட்டு - ஒப்புமை - Similar