Tamil Dictionary 🔍

மேதை

maethai


பேரறிஞர் ; பேரறிவு ; மேன்மை ; புதன் ; கள் ; கொழுப்பு ; இறைச்சி ; தோல் ; நரம்பு ; உடலிலுள்ள யோகத்தானங்களாகிய பதினாறு கலையுள் ஒன்று ; பொற்றலைக் கையாந்தகரை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பேரறிவாளி. (சிறுபஞ். 22.) 3. Person of supreme intelligence; புதன். (பிங்.) 4. The planet Mercury; கள். (சூடா.) 5. cf. mēdhāvin. Intoxicating drink; கொழுப்பு. மதுமேதை படப்படர் மேதினியானது (கம்பரா. அதிகாய. 75). 1. Fat; இறைச்சி. (சூடா.) 2. Flesh; தோல். (சூடா.) 3. Skin; மேன்மை. (சூடா.) 2. Greatness; பேரறிவு. 1. Supreme intelligence, powerful, intellect; நரம்பு. (பிங்.) 4. Nerve; உடலிலுள்ள யோகஸ்தானங்களாகிய சோடசகலையுளொன்று. போக்குவது மேதை கலை (தத்துவப். 135). (செந். ix, 248.) A yogic centre in the body, one of cōṭaca-kalai, q.v.; . Ceylon verbesina. See பொற்றலைக்கையாந்தகரை. (மலை.)

Tamil Lexicon


s. understanding, knowledge, அறிவு; 2. flesh, இறைச்சி; 3. mead, toddy, கள்; 4. the skin, தோல்; 5. nerve, fibre, நரம்பு; 6. fatness, நிணம்; 7. excellency, மேன்மை; 8. the planet Mercury; 9. (in anat.) membrane. மேதையர், மேதாவியர், learned men, poets.

J.P. Fabricius Dictionary


, [mētai] ''s.'' Understanding, knowledge, அறிவு. W. p. 674. MED'HA. 2. Flesh, இறைச்சி. 3. Sap of the palm-tree, mead; any intoxicating beverage, கள். 4. The skin, தோல். 5. A nerve, fibre, நரம்பு. 6. Fatness, நிணம். 7. The planet Mercury, புதன். 8. Excellency, மேன்மை. 9. ''[in anat.]'' Mem brane; ''[ex Sa. Medas.]''

Miron Winslow


mētai
n. mēdhā.
1. Supreme intelligence, powerful, intellect;
பேரறிவு.

2. Greatness;
மேன்மை. (சூடா.)

3. Person of supreme intelligence;
பேரறிவாளி. (சிறுபஞ். 22.)

4. The planet Mercury;
புதன். (பிங்.)

5. cf. mēdhāvin. Intoxicating drink;
கள். (சூடா.)

mētai
n. mēdas.
1. Fat;
கொழுப்பு. மதுமேதை படப்படர் மேதினியானது (கம்பரா. அதிகாய. 75).

2. Flesh;
இறைச்சி. (சூடா.)

3. Skin;
தோல். (சூடா.)

4. Nerve;
நரம்பு. (பிங்.)

mētai
n. cf. mēdā.
Ceylon verbesina. See பொற்றலைக்கையாந்தகரை. (மலை.)
.

mētai
n. perh. mēthi.
A yogic centre in the body, one of cōṭaca-kalai, q.v.;
உடலிலுள்ள யோகஸ்தானங்களாகிய சோடசகலையுளொன்று. போக்குவது மேதை கலை (தத்துவப். 135). (செந். ix, 248.)

DSAL


மேதை - ஒப்புமை - Similar