Tamil Dictionary 🔍

மேரை

maerai


வகை ; மரியாதை : குடிமக்களுக்குக் களத்தில் கொடுக்கும் தானியம் ; எல்லை ; அடக்கம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அடக்கம். (W.) 4. Gravity, sobriety, modesty; எல்லை. 1. Boundary, limit; வகை. (W.) 2. Manner, way; மரியாதை. (யாழ். அக.) 3. Rule of propriety or decorum; limits of propriety; மொத்த மாசூலினின்றும் கிராம வேலைக்காரர் காணியாட்சிக்காரர் முதலியோருக்குக் களத்திற் பிரித்துச் சுதந்திரமாகக் கொடுக்கப்படும் தானியம். (R. T.) 5. The portion of the crop, given as a perquisite to holders of kāṇi-y-āṭci or to here-ditary village officers and servants, out of the common stock on the threshing-floor;

Tamil Lexicon


s. manner, way of doing வகை; 2. modesty, decorum, moderation, மரியாதை; 3. a quantity of corn given at the threshing floor to the washerman and other servants. சாஸ்திரமேரையாகப் பேசுகிறான், he speaks like a learned man. மேரை தப்பாதவன், a temperate man. மேரை மரியாதை, moderation and modesty.

J.P. Fabricius Dictionary


, [mērai] ''s.'' [''Tel.'' மேர.] Manner, way of doing, வகை. 2. Gravity, sobriety, modesty, மரியாதை. 3. A quantity of corn given at the threshing floor to the washer man, and other servants, குடிமக்கட்குக்களத் திற்றருந்தானியம். சாஸ்திரிமேரையாகப்பேசுகிறான். He speaks like a learned man.

Miron Winslow


mērai
n. prob. maryā. [T. mēra K. Tu. mēre.]
1. Boundary, limit;
எல்லை.

2. Manner, way;
வகை. (W.)

3. Rule of propriety or decorum; limits of propriety;
மரியாதை. (யாழ். அக.)

4. Gravity, sobriety, modesty;
அடக்கம். (W.)

5. The portion of the crop, given as a perquisite to holders of kāṇi-y-āṭci or to here-ditary village officers and servants, out of the common stock on the threshing-floor;
மொத்த மாசூலினின்றும் கிராம வேலைக்காரர் காணியாட்சிக்காரர் முதலியோருக்குக் களத்திற் பிரித்துச் சுதந்திரமாகக் கொடுக்கப்படும் தானியம். (R. T.)

DSAL


மேரை - ஒப்புமை - Similar