மேழி
maeli
கலப்பை ; கலப்பையின் கைப்பிடி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கலப்பை. வினைப்பக டேற்ற மேழி (புறநா. 388). 1. Plough; கலப்பையின் கைப்பிடி. மேழி பிடிக்குங் கை (திருக்கைவழக்கம், 22). 2. Plough-tail, handle of a plough;
Tamil Lexicon
s. the plough-tail; 2. a plough, கலப்பை. வேழியர், farmers, வேளாளர்.
J.P. Fabricius Dictionary
, [mēẕi] ''s.'' The plough-tail, கலப்பை யின்கைப்பிடி. 2. A plough, கலப்பை. ''(c.)''
Miron Winslow
mēḻi
n. of. mēdhi. [T. K. M. mēdi.]
1. Plough;
கலப்பை. வினைப்பக டேற்ற மேழி (புறநா. 388).
2. Plough-tail, handle of a plough;
கலப்பையின் கைப்பிடி. மேழி பிடிக்குங் கை (திருக்கைவழக்கம், 22).
DSAL