Tamil Dictionary 🔍

மேசை

maesai


காலுள்ள பலகை ; சீட்டாட்டத்தில் வைக்கும் பந்தயப்பணம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


எழுதுகருவி முதலிய பொருள்களை வைப்பதற்குரியதும் கால்களால் தாங்கப்படும் பலகையுடையதுமான சாமான்வகை. Mod. 1. Table; சீட்டாட்டத்தில் வைக்கும் பந்தயப்பணம். Colloq. 2. Money staked at a card-game;

Tamil Lexicon


மேஜை, s. (Pers.) a table. மேசைத்துப்பட்டி, a table-cloth.

J.P. Fabricius Dictionary


பீடம்.

Na Kadirvelu Pillai Dictionary


[mēcai ] --மேஜை, ''s. [pers. Mej.]'' A table, ஓர்பீடம். ''(c.)''

Miron Winslow


mēcai
n. Port. mesa L. mensa.
1. Table;
எழுதுகருவி முதலிய பொருள்களை வைப்பதற்குரியதும் கால்களால் தாங்கப்படும் பலகையுடையதுமான சாமான்வகை. Mod.

2. Money staked at a card-game;
சீட்டாட்டத்தில் வைக்கும் பந்தயப்பணம். Colloq.

DSAL


மேசை - ஒப்புமை - Similar