Tamil Dictionary 🔍

மேடை

maetai


செய்குன்று ; மாடி ; தளமுயர்ந்த இடப்பகுதி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தளமுயர்ந்த இடப்பகுதி. 1. Platform, raised floor; செய்குன்று. (W.) 2. Artificial mound; மாடி. விண்ணார் நிலவுதவழ் மேடை (தாயு. பைங்கிளி. 54). 3. cf. mēṭa. Storey; terraced house or palace;

Tamil Lexicon


s. an artificial mound, செய் குன்று; 2. a square place in the open air artificially raised from the ground, வேதிகை; 3. a house of two or more storeys. சவுக்கை மேடை, a platform for the spectators.

J.P. Fabricius Dictionary


மேடு.

Na Kadirvelu Pillai Dictionary


, [mēṭai] ''s.'' An artificial mound, செய் குன்று. 2. A square place in the open air artificially raised from the ground, வேதி கை. ''(c.)'' 3. A house of two or more stories, உப்பரிகை.

Miron Winslow


mēṭai
n. [T. mēda.]
1. Platform, raised floor;
தளமுயர்ந்த இடப்பகுதி.

2. Artificial mound;
செய்குன்று. (W.)

3. cf. mēṭa. Storey; terraced house or palace;
மாடி. விண்ணார் நிலவுதவழ் மேடை (தாயு. பைங்கிளி. 54).

DSAL


மேடை - ஒப்புமை - Similar