Tamil Dictionary 🔍

மேனை

maenai


மலையரசன் மனைவி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இமவான் மனைவி. மேனைபோன்மேனா ணோற்ற கைவண்ணத் தளிர்தீண்டி (திருவிளை. தடாதகை.31). Wife of the Himālayas personified;

Tamil Lexicon


s. same as மேநகை 2.

J.P. Fabricius Dictionary


, [mēṉai] ''s.'' Wife of the Hymalaya moun tain, as மேநகை. W. p. 674. MENA.

Miron Winslow


mēṉai
n. Mēnā.
Wife of the Himālayas personified;
இமவான் மனைவி. மேனைபோன்மேனா ணோற்ற கைவண்ணத் தளிர்தீண்டி (திருவிளை. தடாதகை.31).

DSAL


மேனை - ஒப்புமை - Similar