Tamil Dictionary 🔍

மூடை

mootai


பண்டமூட்டை ; தானியக்கோட்டை ; தனியாக்குதிர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தானியக்கோட்டை. (புறநா.285). 2. Packed bundle, as of paddy; தானியக்குதிர் கடுந்தெற்று மூடையின் (பொருந. 245) 3. A large receptacle for grains; பண்ட மூட்டை. பொதிமூடைப் போரேறி (பட்டினப்.137). 1. Sack, sack-load, pack;

Tamil Lexicon


s. a bag for a beast, பொதிப்பை.

J.P. Fabricius Dictionary


, [mūṭai] ''s.'' A sack, a bag for a beast, பொதிப்பை.

Miron Winslow


mūṭai
n. id. [T. muṭa K. mūde M. mūda.]
1. Sack, sack-load, pack;
பண்ட மூட்டை. பொதிமூடைப் போரேறி (பட்டினப்.137).

2. Packed bundle, as of paddy;
தானியக்கோட்டை. (புறநா.285).

3. A large receptacle for grains;
தானியக்குதிர் கடுந்தெற்று மூடையின் (பொருந. 245)

DSAL


மூடை - ஒப்புமை - Similar