Tamil Dictionary 🔍

மூதை

moothai


வெட்டித்திருத்திய காடு ; காண்க : மூதணங்கு ; முந்தை ; சங்கஞ்செடி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வெட்டித்திருத்திய காடு.(அக.நி.) 1. cf. முதை. Ground cleared of wood and prepared for tillage; . 2. See மூதணங்கு. (W.)-adj. முந்தை. மூதை வினை கடைக்கூட்ட (சிலப்.9, இறுதிவெண்பா). Old, past, ancient; See இசங்கு. (மலை.) Mistletoe berrythorn.

Tamil Lexicon


s. a ground cleared of wood, முதை; 2. a goddess, மூதணங்கு.

J.P. Fabricius Dictionary


இசங்கு, மூதணங்கு, வெட்டிச்சுட்டகாடு.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' A goddess, as மூதணங்கு.

Miron Winslow


mūtai
n.
1. cf. முதை. Ground cleared of wood and prepared for tillage;
வெட்டித்திருத்திய காடு.(அக.நி.)

2. See மூதணங்கு. (W.)-adj.
.

Old, past, ancient;
முந்தை. மூதை வினை கடைக்கூட்ட (சிலப்.9, இறுதிவெண்பா).

mūtai
n. cf. மூகை2.
Mistletoe berrythorn.
See இசங்கு. (மலை.)

DSAL


மூதை - ஒப்புமை - Similar