Tamil Dictionary 🔍

மூழி

mooli


அகப்பை ; மத்து ; கமண்டலம் ; நீர்நிலை ; சோறு ; வேள்விப்பாண்டம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மத்து. (W.) 5. Churning stick; சோறு. (சூடா.) 6. Boiled rice; நீர்நிலை. (பிங்.) 4. Reservoir of water; tank; யாகத்தில் உபயோகத்தில் பாண்டவிசேடம். (சீவக. 2464, அரும்.) 3. A vessel used in sacrifices; See கமண்டலு. மயிற்பீலியோடு மூழிநீர் கையிற்பற்றி (பெரியபு. திருஞான. 601). 2. A vessel for holding water. அகப்பை. (திவா.) 1. Ladle;

Tamil Lexicon


மூழை, s. a ladle made from the half-shell of a cocoanut, அகப்பை; 2. a churning stick, மத்து; 3. spatula, துடுப்பு.

J.P. Fabricius Dictionary


[mūẕi ] --மூழை, ''s.'' A ladle made from the half-shell of a cocoa-nut, அகப்பை. 2. A spatula, துடுப்பு. 3. A churning stick, மத்து. (சது.)

Miron Winslow


mūḻi
n. prob. மூழ்2-. [K. mūḻi.]
1. Ladle;
அகப்பை. (திவா.)

2. A vessel for holding water.
See கமண்டலு. மயிற்பீலியோடு மூழிநீர் கையிற்பற்றி (பெரியபு. திருஞான. 601).

3. A vessel used in sacrifices;
யாகத்தில் உபயோகத்தில் பாண்டவிசேடம். (சீவக. 2464, அரும்.)

4. Reservoir of water; tank;
நீர்நிலை. (பிங்.)

5. Churning stick;
மத்து. (W.)

6. Boiled rice;
சோறு. (சூடா.)

DSAL


மூழி - ஒப்புமை - Similar