Tamil Dictionary 🔍

மூசை

moosai


மண்ணாலான குகை , உலோகங்களை உருக்கி வார்ப்பதற்கான மட்கரு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உலோகங்களை உருக்கிவார்ப்பதற்கான மட்கரு. 2. Earthern mould for casting molten metal; மண்ணாலான குகை. 1. Crucible;

Tamil Lexicon


s. a crucible, an earthern mould for casting melted metals, மட்குகை.

J.P. Fabricius Dictionary


, [mūcai] ''s.'' A crucible; an earthen mould for casting melted metals, மருட்கை. W.p. 669. MOOSHA.

Miron Winslow


mūcai
n. mūṣā. Colloq.
1. Crucible;
மண்ணாலான குகை.

2. Earthern mould for casting molten metal;
உலோகங்களை உருக்கிவார்ப்பதற்கான மட்கரு.

DSAL


மூசை - ஒப்புமை - Similar