மூளை
moolai
மண்டையின் உள்ளீடு ; மச்சை ; அறிவு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சத்ததாதுக்களுள் ஒன்றான மச்சை. (சூடா.) 2. Marrow, medullary substance, one of catta-tātu, q. v.; அறிவு. அவனுக்கு மூளையில்லை. 3. Intelligence, intellect, மண்டையின உள்ளீடு. மூளையார் சிரத்து (திவ். பெரியதி. 4, 2, 8). 1. Brain;
Tamil Lexicon
s. the brain, the marrow in the bones, medullary substance.
J.P. Fabricius Dictionary
, [mūḷai] ''s.'' Brains, marrow, medullary substance as a constituent part of the body. See தாது. ''(c.)''
Miron Winslow
mūḷai
n. perh. மூள்-. [M. mūḷa.]
1. Brain;
மண்டையின உள்ளீடு. மூளையார் சிரத்து (திவ். பெரியதி. 4, 2, 8).
2. Marrow, medullary substance, one of catta-tātu, q. v.;
சத்ததாதுக்களுள் ஒன்றான மச்சை. (சூடா.)
3. Intelligence, intellect,
அறிவு. அவனுக்கு மூளையில்லை.
DSAL