மூள்
mool
மூளு, I. v. i. catch fire, kindle, தீப்பற்று. அவன் கோபம் உன்மேல் மூண்டது, அவ னுக்கு உன்மேல் கோபமூண்டது, his wrath is kindled against you. மூளல், மூளுதல், v. n. kindling as fire, anger etc.
J.P. Fabricius Dictionary
mūḷ-
2 v. intr.
1. To kindle, catch fire;
நெருப்புப் பற்றுதல்.
2. To be kindled, stirred up, as anger;
சினங்கிளம்புதல்.
3. To enter upon with earnestness;
ஊக்கத்துடன். முற்படுதல். முதலற முடிக்க மூண்டான். (கம்பரா. மாயாசீ. 96).
DSAL