Tamil Dictionary 🔍

முளை

mulai


வித்தினின்று வெளிவருவது ; இளமை ; மரக்கன்று ; காண்க : முளையான் ; மூங்கில் ; மகன் ; புண்முளை ; தண்டாயுதம் ; மூலமுளை ; குறுந்தறி ; திரிகையின் கைப்பிடி ; பிளப்பில் அடிக்க உதவும் கூருடைய சிறு மரத்துண்டு ; கதவு முதலியவற்றின் குடுமி ; முனை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மகன். (பிங்.) 6. Son; புண்முளை. கட்டியில் முளை இன்னும் வெளிவரவில்லை. 7. Core of a boil; வித்தினின்று வெளிப்படுவது. (சூடா.) வித்திய வெண்முளை (ஐங்குறு. 29). 1. Shoot, tender shoot of trees or plants; seed-leaf; இளமை. முளையமை திங்கள் (கம்பரா. கும்பக. 16). 2. Tenderness; மரக்கன்று. அதன்றாள் வழியே முளையோங்குபு (சீவக. 223). 3. Young tender plant; seedling; . 4. See முளையான். Colloq. See முலமுளை. 8. Piles. தண்டாயுதம். (பிங்.) முசுண்டியு முளையும் (கம்பரா. பிரமாத்.108). 9. Club with knobs; குறுந்தறி. குத்து முளை செறித்த விதானத்து (பெருங். இலாவண. 5, 24). 10. Peg, stake; திரிகையின் கைப்பிடி. Loc. 11. Handle, as of a millstone; திரிகையின் அச்சு. Loc. 12. Pivot, as of a millstone; பிளப்பில் அடிக்க உதவும் கூருடைய சிறு மரத்துண்டு. 13. Wedge-shaped piece of wood used for tightening or securing; கதவு முதலியவற்றின் குடுமி. 14. Pivot, pin of door; நாதாங்கி மாட்ட உதவும் கதவுறுப்பு. (W.) 15. Staple of a padlock; முத்திரையச்சு. (யாழ்.அக.) 16. Die; ஒரு பழைய நாணயம். 17. An ancient coin; முளை. முள்ளுறழ் முளை யெயிற்று (கலித். 4). 18. Sharp end or point; மூங்கில். (பிங்.) 5. Bamboo;

Tamil Lexicon


s. a germ, a young shoot of a tree or plant, துளிர்; 2. a wedge, ஆப்பு; 3. a peg, a stake fixed in the ground, தறி; 4. hook of a hinge; 5. the core of a boil; 6. a stamp to coin money with; 7. a wooden pin on which yarn is wound; 8. bambu, மூங்கில்; 9. a club, தண்டாயுதம்; 1. (in anat.) a process. முளை வருகிறது, -கிளம்புகிறது, the seed shoots, grows up. முளைகடாவ, to drive a peg, wedge etc.; 2. (fig.) to restrain. முளை கட்ட, to put moistened seeds into a basket to germinate. முளைக்கீரை, a kind of tender greens. முளை தெளிக்க, to sow seeds or plant young plants. முளையடிக்க, to drive wooden pegs into the earth; to coin, to stamp metal. முளையாணி, the staples of hinges. முளையான், a young boy or girl (in contempt).

J.P. Fabricius Dictionary


moLe மொளெ sprout, shoot (of plants); (attached) peg, post, stake; wedge

David W. McAlpin


, [muḷai] ''s.'' A germ, a shoot, the young shoot of a tree or plant, அங்குரம். 2. a wedge of a conical shape, not so flat as the ஆப்பு. 3. A peg, தறி. 4. Hook of a hinge, கதவின்முளை. 5. Staple of a padlock, பூட்டின் முளை. 6. A son, மகன். 7. The core of a boil, பருவின்முளை. 8. Bambu, மூங்கில். 9. A club, தண்டாயுதம். 1. ''[in anat.]'' a process. விளையும்பயிர்முளையிலேதெரியும். The nature of the harvest is known by the young shoot. ''as, Anglice, "the child is father of the man." [prov.]''

Miron Winslow


muḷai
n. முளை1-. [T. molaka K. moḷe M. muḷa Tu. muḷe.]
1. Shoot, tender shoot of trees or plants; seed-leaf;
வித்தினின்று வெளிப்படுவது. (சூடா.) வித்திய வெண்முளை (ஐங்குறு. 29).

2. Tenderness;
இளமை. முளையமை திங்கள் (கம்பரா. கும்பக. 16).

3. Young tender plant; seedling;
மரக்கன்று. அதன்றாள் வழியே முளையோங்குபு (சீவக. 223).

4. See முளையான். Colloq.
.

5. Bamboo;
மூங்கில். (பிங்.)

6. Son;
மகன். (பிங்.)

7. Core of a boil;
புண்முளை. கட்டியில் முளை இன்னும் வெளிவரவில்லை.

8. Piles.
See முலமுளை.

9. Club with knobs;
தண்டாயுதம். (பிங்.) முசுண்டியு முளையும் (கம்பரா. பிரமாத்.108).

10. Peg, stake;
குறுந்தறி. குத்து முளை செறித்த விதானத்து (பெருங். இலாவண. 5, 24).

11. Handle, as of a millstone;
திரிகையின் கைப்பிடி. Loc.

12. Pivot, as of a millstone;
திரிகையின் அச்சு. Loc.

13. Wedge-shaped piece of wood used for tightening or securing;
பிளப்பில் அடிக்க உதவும் கூருடைய சிறு மரத்துண்டு.

14. Pivot, pin of door;
கதவு முதலியவற்றின் குடுமி.

15. Staple of a padlock;
நாதாங்கி மாட்ட உதவும் கதவுறுப்பு. (W.)

16. Die;
முத்திரையச்சு. (யாழ்.அக.)

17. An ancient coin;
ஒரு பழைய நாணயம்.

18. Sharp end or point;
முளை. முள்ளுறழ் முளை யெயிற்று (கலித். 4).

DSAL


முளை - ஒப்புமை - Similar