Tamil Dictionary 🔍

மூளு

moolu


, [mūḷu] மூள், கிறேன், மூண்டேன், வேன், மூள, ''v. n.'' To kindle, to catch fire, நெ ருப்புப்பற்ற. ''(c.)'' எசமானுக்குவேலைக்காரன்மேற்கோபமூண்டது..... The master's wrath was kindled against his servant. அதைமூளவை. Set it on fire.

Miron Winslow


மூளு - ஒப்புமை - Similar