மூகை
mookai
ஊமை ; ஈரற்குலை ; படைக்கூட்டம் ; சங்கஞ்செடி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஈரற்குலை. (பிங்.) 1. Liver சங்கஞ்செடி. (சங். அக.) 3. of மூதை2. Mistletoe berrythorn; படைக்கூட்டம். நான்முகத்தன மூகைசூழ வமைந்த (தக்கயாகப். 621). 2. [T. mūka.] Vast horde; ஊமை. (பிங்.) Dumb person;
Tamil Lexicon
ஊமை.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' A dumb person, ஊமை.
Miron Winslow
mūkai
n. mūka.
Dumb person;
ஊமை. (பிங்.)
mūkai
n.
1. Liver
ஈரற்குலை. (பிங்.)
2. [T. mūka.] Vast horde;
படைக்கூட்டம். நான்முகத்தன மூகைசூழ வமைந்த (தக்கயாகப். 621).
3. of மூதை2. Mistletoe berrythorn;
சங்கஞ்செடி. (சங். அக.)
DSAL