மூட்குதல்
mootkuthal
அகப்பையால் எடுத்தல் ; சிக்கலை விடுவித்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சிக்கலை விடுவித்தல். Loc. To unravel; to free, as from an encumbrance; அகப்பையால் எடுத்தல். Loc. To ladle out, as rice from a pot;
Tamil Lexicon
mūṭku-
5 v. tr. prob. மூழ்-.
To ladle out, as rice from a pot;
அகப்பையால் எடுத்தல். Loc.
mūṭku-
5 v. tr prob. மீள்-.
To unravel; to free, as from an encumbrance;
சிக்கலை விடுவித்தல். Loc.
DSAL