Tamil Dictionary 🔍

முடங்குதல்

mudangkuthal


சுருங்குதல் ; கைகால் வழங்காமற்போதல் ; தடைப்படுதல் ; வளைதல் ; படுத்துக்கொள்ளுதல் ; கெடுதல் ; தங்குதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கைகால் வழங்காமற்போதல். கைகால் முடங்கு பொறியிலி (பிரபுலிங். துதி. 1). 2. To become lame or maimed; சுருங்குதல். இடங்குறை வாயிலின் முடங்கி யிருந்துழி (பதினொ. திருவிடை. மும். 22). 1. To contract; வளைதல். அடங்கினன் முடங்கியலம் வந்து (உத்திரரா. வரையெடுத்த. 72). 4. To bend; தங்குதல். அறுகாற் பறவை முடங்கிய செஞ்சடை முக்கணனர்க்கு (பதினொ. பொன்வண். 64). 6. To abide, remain, stay; கெடுதல். சிறுமை பொருந்திப் பெருமை முடங்கி (திருப்பு. 372). 5. To be spoiled; தடைப்படுதல். காரியம் முடங்கிவிட்டது. 3. To be hindered, frustrated; படுத்துக்கொள்ளுதல். பசியட முடங்கிய பைங்கட் செந்நாய் (நற். 103). 7. To lie down ;

Tamil Lexicon


muṭaṅku-
5 v. intr. [T.mudugu K. muduku.]
1. To contract;
சுருங்குதல். இடங்குறை வாயிலின் முடங்கி யிருந்துழி (பதினொ. திருவிடை. மும். 22).

2. To become lame or maimed;
கைகால் வழங்காமற்போதல். கைகால் முடங்கு பொறியிலி (பிரபுலிங். துதி. 1).

3. To be hindered, frustrated;
தடைப்படுதல். காரியம் முடங்கிவிட்டது.

4. To bend;
வளைதல். அடங்கினன் முடங்கியலம் வந்து (உத்திரரா. வரையெடுத்த. 72).

5. To be spoiled;
கெடுதல். சிறுமை பொருந்திப் பெருமை முடங்கி (திருப்பு. 372).

6. To abide, remain, stay;
தங்குதல். அறுகாற் பறவை முடங்கிய செஞ்சடை முக்கணனர்க்கு (பதினொ. பொன்வண். 64).

7. To lie down ;
படுத்துக்கொள்ளுதல். பசியட முடங்கிய பைங்கட் செந்நாய் (நற். 103).

DSAL


முடங்குதல் - ஒப்புமை - Similar