Tamil Dictionary 🔍

மூடுதல்

mooduthal


போர்த்தல் ; மறைத்தல் ; சுற்றிக் கொள்ளுதல் ; நோய் முதலியன மிகுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வியாதி முதலியன மிகுதல். சைத்தியம் மூடிவிட்டது. To reach a critical stage, as a disease; to come to a head; மறைத்தல். மூடி மேனியை (கம்பரா. பிரமாத்திர. 173). 2. To hide, screen; to obscure; அடைத்தல். கண்மூடித்திறந்தான். 3. To shut in, enclose; to close, as the eyes; to shut, as the mouth; சுற்றிக்கொள்ளுதல். ஆர்த்துமண்டி மூடினான் (கம்பரா. நாகபாச. 92). ---intr. 4. To surround, encompass; போர்த்தல். மூடித்தீக் கொண்டெழுவர் (நாலடி, 24.) 1. To cover, shroud, veil;

Tamil Lexicon


mūṭu-
5 v. [T. mūyu, K. muccu, M. muṭuga.] tr.
1. To cover, shroud, veil;
போர்த்தல். மூடித்தீக் கொண்டெழுவர் (நாலடி, 24.)

2. To hide, screen; to obscure;
மறைத்தல். மூடி மேனியை (கம்பரா. பிரமாத்திர. 173).

3. To shut in, enclose; to close, as the eyes; to shut, as the mouth;
அடைத்தல். கண்மூடித்திறந்தான்.

4. To surround, encompass;
சுற்றிக்கொள்ளுதல். ஆர்த்துமண்டி மூடினான் (கம்பரா. நாகபாச. 92). ---intr.

To reach a critical stage, as a disease; to come to a head;
வியாதி முதலியன மிகுதல். சைத்தியம் மூடிவிட்டது.

DSAL


மூடுதல் - ஒப்புமை - Similar