Tamil Dictionary 🔍

மூட்டுதல்

moottuthal


மூளச்செய்தல் ; செலுத்துதல் ; இசைத்தல் ; தைத்தல் ; தூண்டிவிடுதல் ; அதிகப்படுத்துதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


செலுத்துதல். கடுகுபு கதிர் மூட்டி (கலித். 8). 2. To cause to enter; to put into; இசைத்தல். கால்கொடுத் தெலும்பு மூட்டி (தேவா. 631, 3). 3. To join, link; தைத்தல். 4. To stitch, sew together; தூண்டிவிடுதல். அவனை அந்தக் காரியத்தில் மூட்டினான். 5. To stimulate, as a quarrel; to stir up, as feelings; அதிகப்படுத்துதல் (W.) 6. To increase; மூளச்செய்தல். மூட்டிய தீ (நாலடி, 224). 1. To kindle, as a flame;

Tamil Lexicon


மூட்டல்.

Na Kadirvelu Pillai Dictionary


mūtṭu-
5 v. tr. Caus. of மூள்- [T. muṭṭinṭsu M. mūṭṭuga.]
1. To kindle, as a flame;
மூளச்செய்தல். மூட்டிய தீ (நாலடி, 224).

2. To cause to enter; to put into;
செலுத்துதல். கடுகுபு கதிர் மூட்டி (கலித். 8).

3. To join, link;
இசைத்தல். கால்கொடுத் தெலும்பு மூட்டி (தேவா. 631, 3).

4. To stitch, sew together;
தைத்தல்.

5. To stimulate, as a quarrel; to stir up, as feelings;
தூண்டிவிடுதல். அவனை அந்தக் காரியத்தில் மூட்டினான்.

6. To increase;
அதிகப்படுத்துதல் (W.)

DSAL


மூட்டுதல் - ஒப்புமை - Similar