Tamil Dictionary 🔍

முடக்குதல்

mudakkuthal


வேய்தல். குடிசை முடக்கிவைத்தேன். (W.) --intr. 6. To roof in, as a hut; to cover; நிறுத்தல். பணக் கஷ்டத்தினால் சீட்டை முடக்கிவிட்டான். 5. To cease activity; to stop, discontinue; முடங்கச் செய்தல். வாயுநோய் அவனை முடக்கிவிட்டது. (W.) 4. To cause to bend or contract; to disable, as one's limbs; தடுத்தல். (அக. நி.) 3. To prevent, hinder; சுற்றிக்கொள்ளுதல். நாகங்கச்சா முடக்கினார் (தேவா. 955, 1). 2. To wind round, wrap, as one's person; மடக்குதல். முடச்கிச் சேவடி (திவ். பெருமாள். 7, 2). 1.To bend, as knee, arm, etc.; படுத்துக்கொள்ளுதல். Colloq. 7. To live down;

Tamil Lexicon


muṭakku-
5 v. tr. Caus. of முடங்கு-.
1.To bend, as knee, arm, etc.;
மடக்குதல். முடச்கிச் சேவடி (திவ். பெருமாள். 7, 2).

2. To wind round, wrap, as one's person;
சுற்றிக்கொள்ளுதல். நாகங்கச்சா முடக்கினார் (தேவா. 955, 1).

3. To prevent, hinder;
தடுத்தல். (அக. நி.)

4. To cause to bend or contract; to disable, as one's limbs;
முடங்கச் செய்தல். வாயுநோய் அவனை முடக்கிவிட்டது. (W.)

5. To cease activity; to stop, discontinue;
நிறுத்தல். பணக் கஷ்டத்தினால் சீட்டை முடக்கிவிட்டான்.

6. To roof in, as a hut; to cover;
வேய்தல். குடிசை முடக்கிவைத்தேன். (W.) --intr.

7. To live down;
படுத்துக்கொள்ளுதல். Colloq.

DSAL


முடக்குதல் - ஒப்புமை - Similar