மூழ்குதல்
moolkuthal
அமிழ்தல் ; மறைதல் ; புகுதல் ; அழுந்துதல் ; தங்குதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
புகுதல். வான மூழ்கிச் சில்காற்றிசைக்கும் (மதுரைக். 357). 3. To reach, enter; மறைதல். வியன்மலை மூழ்கிச் சுடர்கான் மாறிய செவ்வி நோக்கி (சிறுபாண்.170). 2. To be hidden, screened; அமிழ்தல். வேட்கை வெந்நீரிற் கடிப்ப மூழ்கி (திருவாச. 6, 41). 1. To plunge, submerge; to sink, as a ship; அழுந்துதல். சுரையம்பு மூழ்க (கலித். 6). 4. To be thrust; தங்குதல். முளிமுதன் மூழ்கிய வெம்மை தீர்ந்து (கலித். 16). 5. to abide; to remain;
Tamil Lexicon
mūḻku-
5 v. intr. [T. munugu K. muḻugu, M. munuguga.]
1. To plunge, submerge; to sink, as a ship;
அமிழ்தல். வேட்கை வெந்நீரிற் கடிப்ப மூழ்கி (திருவாச. 6, 41).
2. To be hidden, screened;
மறைதல். வியன்மலை மூழ்கிச் சுடர்கான் மாறிய செவ்வி நோக்கி (சிறுபாண்.170).
3. To reach, enter;
புகுதல். வான மூழ்கிச் சில்காற்றிசைக்கும் (மதுரைக். 357).
4. To be thrust;
அழுந்துதல். சுரையம்பு மூழ்க (கலித். 6).
5. to abide; to remain;
தங்குதல். முளிமுதன் மூழ்கிய வெம்மை தீர்ந்து (கலித். 16).
DSAL