மடக்குதல்
madakkuthal
மடித்தல் ; திருப்புதல் ; மாறிமாறிச் செய்தல் ; வென்று கீழ்ப்படுத்துதல் ; வாயடக்குதல் ; கால்நடை முதலியவற்றை ஒருசேர அடக்கிவைத்தல் ; பண்டம் முதலியவற்றைத் தன்வயப்படுத்துதல் ; ஒதுக்கிக்கட்டுதல் ; தடுத்தல் ; அழித்தல் ; பணிவாக்குதல் ; தானிய அரியறுத்தல் ; உடற்கட்டுக் குலைத்தல் ; மருந்து முதலியவற்றின் கடுமை முதலியவற்றை முறித்தல் ; உடுத்துதல் ; திரும்பத்திரும்ப வருதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மருந்து முதலியவற்றின் கடுமை முதலியவற்றை முறித்தல். (W.) 12. To counteract, as force; to reduce, as the power of a medicine, the action of a poison; to check, as a fire from spreading; உடற்கட்டுக் குலைத்தல். (W.) 11. To break the constitution, as disease; பணிவாக்குதல். (W.) 10. To tame, humble; அழித்தல். மடக்குவாயுயிரையென்னா (கம்பரா. கும்பக. 188). 9. To destroy; to kill; தடுத்தல். (W.) 8. To stop or hinder, as proceedings; to quash; பண்டம் முதலியவற்றைத் தன்வசப்படுத்துதல். (W.) 7. To engage, as a servant; to secure for oneself, as an article or cargo, preventing others form obtaining it; கால்நடை முதலியவற்றை ஒருசேர அடக்கி வைத்தல். இந்த வயலுக்கு ஒருநாள் மாட்டுக்கடை மடக்கவேண்டும். 6. To compress; to restrain; to keep together, as cattle in a row; வாயடக்குதல். (W.) 5. To stop by argument or sophistry; to confute; to overpower; வென்று கீழ்ப்படுத்துதல். (W.) 4. To subdue, as in war, conquer; to surpass; மாறிமாறிச் செய்தல். (W.) 3. To repeat; திருப்புதல். தடுத்திடை மடக்குதன் மானும் (காஞ்சிப்பு. நகர. 6). 2. To turn, turn about, as a horse, carriage or vessel; to turn back; மடித்தல். வால்லிசைத் தெடுத்து வன்றாண் மடக்கி (கம்பரா. கடறாவு. 17). 1. To bend, as the arms, knees; to draw in, fold, shut, as a knife; to double; to deflect; திரும்பத்திரும்பவருதல். ஒரெழுத்து மடக்கலும் (தண்டி. 95). To recur, as letters or works; ஒதுக்கிக் கட்டுதல். Na. -intr. 15. To parcel out and enclose, as a piece of land; உடுத்துதல். மடக்கினார் புலியின்றோலை (தேவா. 955, 1). 14. To wear around the waist, as a garment; தானிய அரி யறுத்தல். (W.) 13. To reap, as sheaves of corn;
Tamil Lexicon
மடக்கல்.
Na Kadirvelu Pillai Dictionary
maṭakku-
5 v. tr. Caus. of மடங்கு-.
1. To bend, as the arms, knees; to draw in, fold, shut, as a knife; to double; to deflect;
மடித்தல். வால்லிசைத் தெடுத்து வன்றாண் மடக்கி (கம்பரா. கடறாவு. 17).
2. To turn, turn about, as a horse, carriage or vessel; to turn back;
திருப்புதல். தடுத்திடை மடக்குதன் மானும் (காஞ்சிப்பு. நகர. 6).
3. To repeat;
மாறிமாறிச் செய்தல். (W.)
4. To subdue, as in war, conquer; to surpass;
வென்று கீழ்ப்படுத்துதல். (W.)
5. To stop by argument or sophistry; to confute; to overpower;
வாயடக்குதல். (W.)
6. To compress; to restrain; to keep together, as cattle in a row;
கால்நடை முதலியவற்றை ஒருசேர அடக்கி வைத்தல். இந்த வயலுக்கு ஒருநாள் மாட்டுக்கடை மடக்கவேண்டும்.
7. To engage, as a servant; to secure for oneself, as an article or cargo, preventing others form obtaining it;
பண்டம் முதலியவற்றைத் தன்வசப்படுத்துதல். (W.)
8. To stop or hinder, as proceedings; to quash;
தடுத்தல். (W.)
9. To destroy; to kill;
அழித்தல். மடக்குவாயுயிரையென்னா (கம்பரா. கும்பக. 188).
10. To tame, humble;
பணிவாக்குதல். (W.)
11. To break the constitution, as disease;
உடற்கட்டுக் குலைத்தல். (W.)
12. To counteract, as force; to reduce, as the power of a medicine, the action of a poison; to check, as a fire from spreading;
மருந்து முதலியவற்றின் கடுமை முதலியவற்றை முறித்தல். (W.)
13. To reap, as sheaves of corn;
தானிய அரி யறுத்தல். (W.)
14. To wear around the waist, as a garment;
உடுத்துதல். மடக்கினார் புலியின்றோலை (தேவா. 955, 1).
15. To parcel out and enclose, as a piece of land;
ஒதுக்கிக் கட்டுதல். Nanj. -intr.
To recur, as letters or works;
திரும்பத்திரும்பவருதல். ஒரெழுத்து மடக்கலும் (தண்டி. 95).
DSAL